13045 முற்றத்தில் சிந்திய முத்துக்கள்: அதிபர்களுக்கான விழிப்புணர்வு பயிற்றுநர் கைநூல்.

கோகிலா மகேந்திரன். ஜேர்மனி: பாதிக்கப்பட்டோரின் குரல், VIVO International e.V., Postfach 5108, 78430 Konstanz, 1வது பதிப்பு, ஜுன், 2006. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

vi, 70 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5ஒ18.5 சமீ.

இந்நூலானது, பாடசாலைகளில் சீர்மிய நடவடிக்கை தொடர்பான அதிபர்களுக்கான விழிப்புணர்வுக் கைந்நூலாக வெளியிடப்பட்டுள்ளது. ஜேர்மன் ஏஐஏழு நிறுவனத்தின் உதவியுடன் அதிபர்களின் உயர்மட்டப் பயிற்சி நெறிக்காக வலிகாமம் கல்வி வலயத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. உள ஆரோக்கியம், நெருக்கீட்டு நிலைகளில் ஏற்படும் பொதுவான உளப்பிரச்சினைகள், நெருக்கீடுகள் பிள்ளைகளின் கல்வியில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள், ஆசிரியர்களும் உளவளத்துணைச் செயற்பாடும், உளவளத்துணைச் செயற்பாட்டில் பாடசாலை அதிபரின் வகிபங்கு ஆகிய ஐந்து அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15820 யாழ்ப்பாணத்து மாட்டுவண்டிச் சவாரி.

த.சண்முகசுந்தரம். சுன்னாகம்: அமரர் சீனியர் கிருஷ்ணபிள்ளை நினைவு வெளியீடு, 223, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2012. (அச்சக விபரம் தரப்படவில்லை). (2), 48 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

Paypal Online Kasino 5 Ecu Einzahlung

Content Ecu Einzahlen Casino Prämie Euro Kasino Guide Pro Glücksspieler Leer Luxembourg Et Spielsaal Bevor das atomar Verbunden Spielbank qua paysafecard einzahlt, solltet das euch

2024 bequem saldieren

Content Spezielle Infos: Spielsaal Bonus in Casino Einzahlung Handyrechnung Alternativen hinter Angeschlossen Spielsaal qua Handyrechnung retournieren Ostmark Spielsaal einlösen unter einsatz von Handy Guthaben: Auf