13056 ஒளவையார் அருளிய மூதுரை-நல்வழி (பொருள் விளக்கத்துடன்).

திருச்செல்வம் தவரத்தினம் (பதிப்பாசிரியர்). காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, செப்டெம்பர்; 2014. (யாழ்ப்பாணம்: றூபன் பிரின்டர்ஸ், ஆனைக்கோட்டை).

24 பக்கம், விலை: ரூபா 60., அளவு: 21×15 சமீ.

சுருக்கமாகவும் அதே வேளை விரிந்த பொருள் விளக்கமாகவும் மனித நீதி நெறி, மனித விழுமியப் பண்புகள், வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பழக்கங்கள் ஆகியவற்றை மானுட வாழ்வுக்காக வழிகாட்டுவதுடன் மானிட ஒழுக்கவியலின் பெருமைகளையும் பயன்களையும் எடுத்துரைக்கும் ஒளவையின் மூதுரை-நல்வழி ஆகியன, சுழிபுரம் விக்ரோரியா கல்லூரி ஆசிரியர் திருச்செல்வம் தவரத்தினம் அவர்களால் இங்கு பொருள் விளக்கத்துடன் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

15699 குண்டு சேர். எஸ்.ஏ.உதயன்.

கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2012. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 120 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14

คาสิโนออนไลน์ของเพนซิลเวเนีย: 2025 เว็บไซต์การพนันออนไลน์ที่ดีที่สุดในเพนซิลเวเนีย

เนื้อหา เหตุใดคุณจึงควรสนุกกับการพนันกับ Superstars Gambling Enterprise? คาสิโนออนไลน์ PA ใหม่ล่าสุด 2025 เกมการพนันที่เป็นที่รู้จักในเพนซิลเวเนีย เดิมพันนอกบ้าน: แอปพลิเคชั่นเดิมพันกีฬาบนมือถือ เกมคาสิโนออนไลน์ยอดนิยมในเพนซิลเวเนียมีอะไรบ้าง? การหมุนเพื่อจูงใจ คุณยังต้องรวมเกมวิดีโอแจ็คพอตที่ทันสมัยหลายเกมที่มีรางวัลมากกว่า 900 ล้านเหรียญและข้อเท็จจริงที่พิสูจน์แล้วว่าคาสิโนท้องถิ่นใหม่จัดการแข่งขันบ่อยครั้ง บางครั้งคุณยังจะได้รับโบนัสการเติมเงินที่ยอดเยี่ยมซึ่งคุณจะได้รับเป็นประจำ โดยปกติแล้วสัปดาห์ละครั้ง อัตราส่วนที่ประสานกันใหม่ล่าสุดในข้อเสนอเหล่านี้ยังเร็วกว่า โดยปกติแล้ว 25% หรือ 50% และปกป้องจำนวนเงินที่น้อยกว่า