திருவள்ளுவர் (மூலம்), நினைவு மலர்க்குழு (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: அமரர் சின்னத்தம்பி பொன்னையா நினைவு மலர்க் குழு, 1வது பதிப்பு, 2007. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(6), 134 பக்கம், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ.
சிறப்புரையுடனான இந்நூல் திருவள்ளுவர் அருளிய திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரம், இல்லறவியல், துறவறவியல் ஆகியவற்றையும், பொருட்பாலில் அரசியல், அங்கவியல், ஒழிபியல் ஆகியவற்றையும், இன்பத்துப்பாலில் களவியல், கற்பியல் ஆகியவற்றையும் பொழிப்புரையுடன் உள்ளடக்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21989).