13089 உள்ளம், மனம் மற்றும் சமயங்கள்.

சிறிசுமண கொடகே (சிங்கள மூலம்), வஜிர பிரபாத் விஜயசிங்க (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).

87 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-30-7910-7.

உள்ளம் மனம் ஆகிய இரண்டிலும் வேறுபாடு உள்ளதா என்ற கேள்விக்கு இந்நூல் விடைதருகின்றது. ஆம். உள்ளமும் மனமும் வெவ்வேறானவை என்பதை ஆன்மீக வழியில் இந்நூலில் ஆசிரியர் விளக்கியுள்ளார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62103).

ஏனைய பதிவுகள்

17177 பள்ளிக்கூடங்கள் கட்டடக் கூடுகள் அல்ல.

தீபச்செல்வன்; (இயற்பெயர்: பாலேந்திரன் பிரதீபன்). பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மாசி 2023. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). viii, 72