13094 ஆடிமாதச் சிறப்புக்கள் திருச்செல்வம் தவரத்தினம்.

காரைநகர்: திருச்செல்வம் தவரத்தினம், சர்வசக்தி வெளியீடு, சடையாளி, 1வது பதிப்பு, ஜுன் 2014. (யாழ்ப்பாணம்: கற்பக விநாயகர் அச்சகம், 295/7, காங்கேசன்துறை வீதி).

vi, 21 பக்கம், விலை: ரூபா 70., அளவு: 17×12 சமீ.

இந்நூலில் சைவர்களின் வாழ்வில் ஆடிமாதம் வகிக்கும் பங்குகள் அம்மாதத்தில் இடம்பெறும் விரத அனுட்டானங்களின் ஒழுங்கில் விளக்கப்பட்டுள்ளன. ஆடிப்பிறப்பு, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிச்செவ்வாய், ஆடிப்பெருக்கு, ஆடிமாதம் பிறந்தவர்கள் பலன்கள், ஆடிவேல், ஆடிமாதம் பற்றிய பழமொழிகள் ஆகிய எட்டு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்