13096 இந்துக் கலைக் களஞ்சியம்: பன்னிரண்டாம் தொகுதி: ய-ஷ

சி.பத்மநாதன் (பிரதம ஆசிரியர்), க.இரகுபரன், தேவகுமாரி ஹரன் (உதவி ஆசிரியர்கள்), சாந்தி நாவுக்கரசன் (நிர்வாக ஆசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஆடி 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி).  

(10), 480 பக்கம், தகடுகள், விலை: ரூபா 1500., அளவு: 28.5×22 சமீ., ISBN: 978-955-9233-32-9.

இந்து சமயத்துக்கானதொரு பன்னிரு தொகுதிகளைக் கொண்ட கலைக்களஞ்சியத்தைத் தமிழில் உருவாக்கும் முன்முயற்சியாக இலங்கையில் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.  1990இல் வெளியான முதலாவது தொகுதியில் அ முதல் ஈ வரையிலான சைவ சமயச் சொற்களின் விளக்கங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அவ்வெளியீட்டுத் தொடரில் இது பன்னிரண்டாவது தொகுதியாகும். இதில் இந்து சமயம் தொடர்பான தகவல்கள் ய முதல் ~ வரையிலான அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. முன்னைய தொகுதிகளைப் போலவே இத்தொகுதியிலும் இந்து சமயத்துடன் தொடர்புடைய வரலாறு, திருத்தலங்கள், கலைகள், கலாசார சின்னங்கள், தத்துவங்கள் போன்றன விளக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிக்கான நூலாக்கக் குழுவின் எழுத்தாளர்களாக பேராசிரியர் சி.பத்மநாதன், பேராசிரியர் வி.சிவசாமி, திரு க.இரகுபரன், திருமதி சாந்தி நாவுக்கரசன், கலாபூஷணம் வசந்தா வைத்தியநாதன், திருமதி தேவகுமாரி ஹரன், திருமதி இந்திராதேவி சதானந்தன், திரு.சு.துஷ்யந்த், திருமதி ஏ.என்.கிருஷ்ணவேணி, பேராசிரியர் நா.ஞானகுமாரன், கலாநிதி ஸ்ரீ பிரசாந்தன், திரு. ச.முகுந்தன், திரு.நா.வாமன், திரு ந.சுபராஜ், திரு.சி.சுதாகரன், திருமதி எழில்வாணி பத்மகுமார், திரு.நி. செல்வமனோகரன், திரு.ரமணராஜா, செல்வி நிலாந்தி பொன்னுத்துரை ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏனைய பதிவுகள்

Im Online Spielbank Via Natel Saldieren

Content Parece Gibt Zum Paysafecard Angeschlossen Anschaffen Confoederatio helvetica Spielsaal Durchgang Tipps Verbunden Casinos Österreich Zugelassen Schindluder Angeschlossen Casinos Unter einsatz von Wesentlich schneller Paypal

Bezpłatne hazard dzięki komórkę

Content Kartrider Rush + STRANGER THINGS: THE GAME – wskazywana uciecha w iOS Rozrywki na system android TIMBERMAN – dobra jak i również bezpłatna gra