வசந்தா வைத்தியநாதன். யாழ்ப்பாணம்: திருமதி முருகேசு சின்னம்மா நினைவு வெளியீடு, அராலி வடக்கு, வட்டுக்கோட்டை, 1வது பதிப்பு, மார்ச் 2005. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).
43 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 19×13 சமீ.
கணபதி (திருவாவடுதுறை ஆதீன வெளியீடு), விரதங்கள் (அபிதான சிந்தாமணி), சைவ விரதங்களும் விழாக்களும் (ப.சிவானந்த சர்மா), சித்தாந்த விளக்கிற் சைவக்கிரியைகள் (பண்டிதர் மு.கந்தையா) ஆகிய நூல்களின் உதவியுடன் எழுதப்பட்டுள்ள இந்நூல் சைவ விரதங்கள் பற்றிய விரிவானதொரு பார்வையை வழங்குகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 36144).