கு.சகிலா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
41 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-93-9.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், மார்க்கண்டேயர், காரைக்கால் அம்மையார், கண்ணப்ப நாயனார் ஆகிய ஏழு சிவனடியார்கள் பற்றிய கதைகளை இந்நூல் கொண்டுள்ளது. இக்கதைகளுக்கான ஓவியங்களை ஆர்.கௌசிகன் வரைந்துள்ளார். இந்நூல் 094ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.