13129 சைவ நெறி தரம் 11.

சி.புவனேஸ்வரன், வ.விஜயலெட்சுமி (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், 1வது பதிப்பு, 2000. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

ix, 219 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13 சமீ.

இந்நூல் வெளியீட்டின் எழுத்தாளர் குழுவில், வை.கா.சிவசுப்பிரமணியம், வே.வல்லிபுரம், ச. சுப்பிரமணியம், மு.கௌரிகாந்தன், வி.ரி.சகாதேவராஜா, வ.விஜயலெட்சுமி ஆகியோர் பங்காற்றியிருந்தனர். இந்நூலில் திருவுருவங்கள், ஈழத்திலுள்ள ஆலயங்கள், பூர்வ, அபரக்கிரியைகள், தென்னாட்டில் சைவம், ஈழத்தில் சைவம், ஈழத்துச் சைவப் பெரியார்கள், ஈழத்து ஞானியர், சந்தான குரவர், தோத்திரப் பாடல்கள், கந்தபுராணம், திருவருட்பயன், சைவநாற்பாதங்கள், சிவதீட்சை, குருலிங்க சங்கம வழிபாடு ஆகிய பாடத்தலைப்புகளில் இந்நூல் சைவ சமய மாணவர்களுக்காக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58496).

ஏனைய பதிவுகள்