13135 இலங்கையின் இந்துசமய கலாசாரமும், இந்து சமய கலாசார அமைச்சரின் பங்கு பணிகளும்.

சுபாஷிணி பத்மநாதன். கொழும்பு 02: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், காப்புறுதி இல்லம், 9ம் மாடி, 21, வொக்சோல் வீதி, 1வது பதிப்பு, 1992. (கொழும்பு 8: Serene Offset Printers).

12 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இலங்கையின் இந்து சமய, கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு. பி.பி.தேவராஜ் அவர்களின் பதவிக்காலத்தில் நாடளாவியரீதியில் இந்து சமயத்திற்கும், தமிழ் மொழிக்கும், தமிழரின் பண்பாட்டு-கலை-கலாச்சார முன்னேற்றத்திற்கும் ஆற்றிய சேவைகள் பற்றிய விதந்துரைப்பு ஆவணமாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14096/18433).

ஏனைய பதிவுகள்

9990 பருத்தித்துறையூராம்.

வீ.பீ.ரகுவரன். பருத்தித்துறை: வீ.பீ.ரகுவரன், தேடல் வெளியீடு, பிராமணர் வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஜுலை 2012. (பருத்தித்துறை: தீபன் பிரின்டர்ஸ், வீ.எம்.வீதி). vii, 250 பக்கம், விளக்கப்படங்கள், படங்கள், விலை: ரூபா 750., அளவு:24.5×18

15293 வளம் மிக்க வழக்காற்றியல்: ஆய்வுக் கட்டுரைகள் (Documenting Rich Folk Culture)

இராசையா மகேஸ்வரன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் பதிப்பகம், இல. 39, 36ஆவது ஒழுங்கை). viii, 87 பக்கம்,