13156 ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் (நாச்சிமார்).

நல்லதம்பி பேரின்பநாதன். புங்குடுதீவு: நல்லதம்பி பேரின்பநாதன், ஆறாம் வட்டாரம், இறுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்).

44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.

புங்குடுதீவு இறுப்பிட்டி 6ஆம்வட்டாரத்தில் சிறுதெய்வ வணக்கமாக ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாளை இருநூற்றாண்டுகளுக்கும் மேலாக மக்கள் வழிபட்டு வந்த போதிலும், இக்கோவில் பற்றிய வரலாறு  இதுவரை அச்சில் ஒழுங்கான முறையில் வெளிவந்திருக்கவில்லை. இக்குறையினைப் போக்குவதாக இச்சிறுநூல் வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

$5 Lowest Put Casino Canada

Content Faq` In the Finest Deposit Bonus Zero Wagering Standards User experience Quality of Gambling establishment Bonuses In which Must i Come across Sports betting