13162 நக்கீரம் 1999.

மதிவதனி நடராஜன் (இதழாசிரியர்). கொழும்பு 12: சட்ட மாணவர் இந்து மகாசபை, இலங்கை சட்டக் கல்லூரி, 244, ஹல்ஸ்ரோப் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 6: நியு கார்த்திகேயன் பிரின்டர்ஸ், 501/2 காலி வீதி, வெள்ளவத்தை).

(28), 120 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் இந்து மகா சபையின்; 1997ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலர் இதுவாகும். பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், Call of Social Justice ( S.Sharvananda), Cheedanam (Dowry) in Thesawalamai as consideration of Marriage (K.Nagendra), ‘Laws Delay’ – Labour Tribunals (V.Vimalarajah), An Interview With Dr.Radhika Coomaraswamy, Religious amity: A Christian Viewpoint (Baptist Croos), The Concept of Justice in Theravada Buddhist ethics (Ven.Kandegoda Wimaladhamma Thera), Jurisprudence from the perspective of Hindu Philosophy (H.F.Silva), The Sadhana of Meditation (Murugesu) ஆகிய ஆங்கிலக் கட்டுரைகளும், சட்டமும் சமயமும் (சி.வி.விக்னேஸ்வரன்), இந்து சமய அறநிலையங்களின் சொத்துக்கள் பரிபாலனத்திற்கு விசேட சட்டம் ஒன்றின் அவசியம் (என்.யோகசிகாமணி), தமிழ் தேசிய இனத்தின் அவலநிலை, சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்படலாமா? (கு.சு.ஊ. தளையசிங்கம்), இந்து மதமும் சர்வதேசச் சட்டமும் (வி.ரி.தமிழ்மாறன்), பிள்ளைகளுக்கான நீதி மன்ற அமைப்பு (எஸ்.துரைராஜா), நீதிமன்றங்களும் தமிழ் மொழியும் (கந்தையா ஜெயகிருஷ்ணன்), இந்து சமயமும் சர்வமதங்களும் (டி.எம்.சுவாமிநாதன்), இஸ்லாம் – ஒரு விளக்கம் (ஆ.ர்.ஆ.நாளிர்), எண்ணியது முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும் (தங்கம்மா அப்பாக்குட்டி), ‘தண்டனை தொடரும்…’ (இரா.சிவ அன்பு), வேதாந்த கண்ணோக்கில் ஆன்ம தத்துவம் (ஜே.எம்.சுவாமிநாதன்), சனாதன தர்மம் (ராம்.பாலசுப்பிரமணியம்), ஓம் என்னும் மந்திர செபத்தின் தெய்வீகம் (ம.நாகரத்தினம்), சைவசித்தாந்தமே உலகின் முதற் சமய சாஸ்திரம் (அ.குமரகுரு), வாழ்வின் உயிர்நாடி சமயச் சார்பு (குமாரசாமி சோமசுந்தரம்), கம்பவாரிதியுடன் ஓர் நேர்காணல் (இ.ஜெயராஜ்), கவிதை: தமிழ் ஈ(வீ)ரத்துள் நக்கீரம் (தயாள் ச.செபநாயகம்), இந்து மதத்தின் தத்துவம் (க.ஆனந்தி), சிறுகதை: கோயிலில்லா ஊர் (க.பிரபாகரன்), இலங்கை ஒரு பௌத்த நாடா? அன்றேல் சர்வமத நாடா? (அ.பிரேமலிங்கம்), இந்து மதம் நிறுவனமயப்படுத்தப் படவேண்டியதன் அவசியம் (சி.நிலக்ஷன்), தூதுவராண்மை னுipடழஅயவiஉ ஐஅஅரnவைல (அ.சந்திரவதனி), தேசவழமையில் முன்வாங்குரிமை (வி.சசிதரன்), மனித வாழ்வில் சட்டமும் சமயமும் (க.ஜெயநிதி), சிந்துவெளி நாகரிகம் மீதான கண்ணோட்டம் (சி.மஞ்சு) ஆகிய தமிழ்க் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 17750).

ஏனைய பதிவுகள்

Knossi Casino

Content Fazit Zu Online: Kostenlose 5 Casinos ohne Einzahlung Das Spiel Um Die Geld Automatengewinne Beste Online Casinos Zum ersten Kennenlernen ermöglichen wir Spielautomaten kostenlos