விசாகரத்தின ஐயர் தெய்வேந்திர ஐயர் (பதிப்பாசிரியர்). தொண்டைமானாறு: ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம், 1வது பதிப்பு, மே 2008. (கரவெட்டி: லெட்சுமி ஓப்செட் பிரிண்டர்ஸ், பிரதான வீதி, நாவலர் மடம்).
50 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
1988இல் ஏற்பட்ட போர் அழிவுகளுக்குப் பின்னர் புனருத்தாரணம் செய்யப்பட்டு கட்டி முடிக்கப்பட்ட ஸ்ரீ செல்வச்சந்நிதி கோவிலின் கும்பாபிஷேகம் 07.04.2008 அன்று செய்துவைக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுமண்டபப் பணிகளும் 19.05.2008 அன்று நிறைவுசெய்யப்பட்டன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 51039).