13191 வித்தக விநாயகர், முடிமன்னர் ஆலய இரண்டாவது மகா கும்பாபிஷேகப் பெருவிழா சிறப்பு மலர்.

முருகேசு கௌரிகாந்தன் (மலராசிரியர்). கோப்பாய்: இந்து மன்றம், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (யாழ்ப்பாணம்: கணபதி அச்சகம், 54/2, தலங்காவல் பிள்ளையார் கோவிலடி, திருநெல்வேலி).

xii, 34 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ.

ஆசிச் செய்திகளுடன் தொடங்கும் இம்மலரில் வைரவர் (முடிமன்னர்), வித்தக விநாயகர் ஆலய வரலாற்றுச் சுருக்கம் (மு.கௌரிகாந்தன்), விநாயகரைப் பாடும் பாரதி (சி.தில்லைநாதன்), கும்பாபிஷேகம் ஒரு சுருக்கக் குறிப்பு (சிவஸ்ரீ சீனிவாச நாகேந்திரக் குருக்கள்), முடிமன்னரும் அற்புதங்களும் (எஸ்.கே.யோகநாதன்), ஈழநாட்டில் வயிரவர் வழிபாடு (ஆ.வேலுப்பிள்ளை), உளநலம் பேண உதவும் ஆன்மீகச் செயற்பாடுகள், சைவாலயங்களில் பலியிடல்-ஒரு கண்ணோட்டம் (முருகேசு கௌரிகாந்தன்), வித்தக விநாயகர் ஆலயத்தின் வாணி விழாப் பாடல் (மா.பிரபாகரன்), வித்தக விநாயகனே (குகேந்திரன் அனுஷன்), அருட்கவி (வீ.வினாசித்தம்பிப் புலவர்), விநாயகரின் பதினாறு தோற்றங்கள், நிழற்படங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்