மலர்க் குழு. நீர்கொழும்பு: இந்து இளைஞர் மன்றம், 137, கடற்கரை வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2003. (நீர்கொழும்பு: சாந்தி பிரின்டர்ஸ்).
99 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
09.10.2003 அன்று வியாழக்கிழமை நடைபெற்ற கலைமகள் விழா அன்று வெளியிடப்பட்ட சிறப்புமலர் இதுவாகும். இந்து இளைஞர் மன்றம் நீர்கொழும்பு பிரதேசத்தில் சைவத்தையும் தமிழையும் மட்டும் வளர்க்கவில்லை. அதற்கு அப்பாலும் நகர்ந்து, கலை, இலக்கிய சமூகப்பணிகளிலும் ஈடுபட்டுவருகிறது. அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இம்மலர் அமைந்துள்ளது.(இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 48867).