நினைவு மலர்க்குழு. யாழ்ப்பாணம்: அமரர் பார்வதி நடராஜர் நினைவுக் குழு, 1வது பதிப்பு, ஆனி 1997. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 48 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17×12 சமீ.
இந்நினைவு மலரில் சிவபுராணம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி துதி, ஸ்ரீ தட்சிணாமூர்த்தி தோத்திரம், ஸ்ரீ நாராயண துதிகள் ஆகியவற்றுடன் சுவாமி விவேகானந்தர் வழங்கிய அருள்மொழிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 18509).