கச்சியப்ப சிவாசாரியார் (மூலம்), சி.கணபதிப்பிள்ளை (உரையாசிரியர்). இலங்கை பிரதேச அபிவிருத்தி இந்து சமயத் தமிழ் அலுவல் அமைச்சு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1980. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).
(2), 36 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×15 சமீ.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பெருமானைப் போன்றே நைட்டிக பிரமச்சாரியாக வாழ்ந்த பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய கந்தபுராணம் தக்ஷகாண்ட உரைக்கு இலங்கை சாகித்திய மண்டலம் பரிசில் வழங்கி கௌரவித்ததோடு, அவரை சாகித்திய மண்டலத்தின் உறுப்பினராயும் இணைத்துக் கொண்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3001).