13221 கந்தரலங்காரம்:ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை உரை.

அருணகிரிநாதர் (மூலம்),  க.இரகுபரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).

xi, 77 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-9233-65-7.

அருணகிரிநாதர் அருளிச்செய்த நூல்களுள் ஒன்றான கந்தரலங்காரத்துக்கு நாவலர் கோட்டம் ஆ.முத்துத்தம்பிப் பிள்ளை அவர்கள் வழங்கிய விளக்கவுரை இதுவாகும். இந்நூல் 2018இல் மலேசிய திருமுருகன் திருவாக்கு திருபீடத்தின் நான்காவது அனைத்துலக முருகபக்தி மாநாட்டினையொட்டி கொழும்பில் அச்சுருவில் மீள்பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்