தாளையான் டிறஸ்டிகள். கொழும்பு 12: தாளையான் அச்சகம், 178, டாம் வீதி, 1வது பதிப்பு, 1966. (கொழும்பு 12: தாளையான் அச்சகம்).
(2), 115 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 14.5×12.5 சமீ.
முக்திப் பேற்றில் தீவிர விருப்பங் கொண்டு, திருவருளின் கிருபையால் சுவானுபூதி வாய்த்த சற்குருவின் சகாயம் பெற்று, ஞான வழியில் முன்னேறும் அன்பர்களுக்கு அனுகூலமாகும் பொருட்டு, பல ஞான நூல்களிலிருந்து இந்நூல் தொகுக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16881).