13231 தமிழருச்சனை மலர்.

காந்தளகம். யாழ்ப்பாணம்: காந்தளகம், 212 காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம்).

8 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18.5×12.5 சமீ.

இந்நூலில் வடமொழிக் கலப்பில்லாத தூயதமிழில் அமைந்த 108 சிவவணக்கத்திற்குரிய போற்றிகளும், அம்பிகை  வணக்கத்திற்குரிய போற்றிகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் Pma 371).

ஏனைய பதிவுகள்

Eye Of Horus Kostenlos Spielen

Content Echtes Geld Online -Slots: Wo Kann Ich Book Of Ra Magic Mit Echtem Geld Spielen? Book Of Ra Kostenlos Gibt Es Auch Einen Bonus