இரட்டைப்பாதை சேகர். தெகிவளை: ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், 3/11, ஸ்ரீ போதிருக்காராம வீதி, களுபோவிலை, 8வது பதிப்பு, ஏப்ரல் 2001, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
நவக்கிரகங்களின் அதிபதியாம் வேண்டும் வரம் அருளும் குணநிதியாம் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் பேரில் பாடப்பெற்ற 41 பாடல்களைக் கொண்ட பக்திப்பாமாலை இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34857).