13260 ஸ்ரீ ஆஞ்சநேயர் பக்திப் பாமாலை.

இரட்டைப்பாதை சேகர். தெகிவளை: ஸ்ரீ ஆஞ்சநேயர் ஆலயம், 3/11, ஸ்ரீ போதிருக்காராம வீதி, களுபோவிலை, 8வது பதிப்பு, ஏப்ரல் 2001, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1996. (அச்சக விபரம் தரப்படவில்லை).

(2), 64 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

நவக்கிரகங்களின் அதிபதியாம் வேண்டும் வரம் அருளும் குணநிதியாம் ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமானின் பேரில் பாடப்பெற்ற 41 பாடல்களைக் கொண்ட பக்திப்பாமாலை இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34857).

ஏனைய பதிவுகள்

11741 சொப்கொக்கில்சின் நான்கு நாடகங்கள்: இரண்டாம் பகுதி.

சொப்கொக்கில்ஸ் (கிரேக்க மூலம்), ஈழத்துப் பூராடனார் (தமிழாக்கம்), எட்வேட் இதயச்சந்திரா (பதிப்பாசிரியர்). கனடா: ஜீவா பதிப்பகம், 1108 Bay Street, Toronto, Ontario M5S 2W9, 1வது பதிப்பு, ஆவணி 1990. (கனடா: ரிப்ளெக்ஸ்