13263 இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப்.

M.S.M. இஹ்ஸான் (ரஷாதி). கொழும்பு 12: மௌலவி M.S.M. இஹ்ஸான் (ரஷாதி), 192/29C, பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2004. (கொழும்பு 10: மவ்லவி M.S.M. பதுர்உஸமான், தெமட்டகொட வீதி).

(8), 83 பக்கம், விலை: ரூபா 95., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98674-0-7.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலுள்ள வித்தியாசம், ஹிஜாப் பற்றிய வரைவிலக்கணம், ஹிஜாப்பின் மூன்று வகை, முதலாம் பகுதி-அல் குர்ஆனிலிருந்து ஆதாரங்கள், ஐந்து ஆயத்துக்களுக்கான விளக்கம், இரண்டாம் பகுதி-ஹதீஸிலிருந்து ஆதாரங்கள் 20 ஹதீஸ்களுக்கு விளக்கம், மூன்றாம் பகுதி- புத்திரீதியாக ஆதாரங்கள், நான்காம் பகுதி- மத்ஹபுகளின் கண்ணோட்டத்தில் முகம், கை மூடுவதின் அவசியம், முதற் பிரிவு-ஹனபி மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், இரண்டாம் பிரிவு- மாலிக் மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், மூன்றாம் பிரிவு-ஷாபிஈ மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், நான்காம் பிரிவு-ஹம்பலி மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், ஐந்தாம் பிரிவு-ஏகோபித்த முடிவு, ஐந்தாம் பகுதி- முகம் மூடுவது அவசியம் எனக் கூறும் முபஸ்ஸிரீன்கள், ஆறாம் பகுதி- முகம் மூடுவது அவசியம் எனக் கூறும் தற்கால உலமாக்கள், ஏழாம் பகுதி-முதற் பிரிவு முடிவுரை, இரண்டாம் பிரிவு- நம் பொறுப்பு, நூலின்தலைப்புக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டவை ஆகிய 17 அத்தியாயங்களின் வழியாக இஸ்லாமிய மார்க்கத்தில் ஹிஜாப் பற்றி  இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38655).

ஏனைய பதிவுகள்

Geburten As part of Brd Solange bis 2023

Content Casino tiplix $ 100 kostenlose Spins | Mid Century Originell Atomic Diamond Starburst Bowl, 60s Nach hinten Beige, Pfirsichfarben, Teal, Mustard Yellow Mcm Kitchenware