13263 இஸ்லாம் வலியுறுத்தும் ஹிஜாப்.

M.S.M. இஹ்ஸான் (ரஷாதி). கொழும்பு 12: மௌலவி M.S.M. இஹ்ஸான் (ரஷாதி), 192/29C, பண்டாரநாயக்க மாவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2004. (கொழும்பு 10: மவ்லவி M.S.M. பதுர்உஸமான், தெமட்டகொட வீதி).

(8), 83 பக்கம், விலை: ரூபா 95., அளவு: 21.5×15 சமீ., ISBN: 955-98674-0-7.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலுள்ள வித்தியாசம், ஹிஜாப் பற்றிய வரைவிலக்கணம், ஹிஜாப்பின் மூன்று வகை, முதலாம் பகுதி-அல் குர்ஆனிலிருந்து ஆதாரங்கள், ஐந்து ஆயத்துக்களுக்கான விளக்கம், இரண்டாம் பகுதி-ஹதீஸிலிருந்து ஆதாரங்கள் 20 ஹதீஸ்களுக்கு விளக்கம், மூன்றாம் பகுதி- புத்திரீதியாக ஆதாரங்கள், நான்காம் பகுதி- மத்ஹபுகளின் கண்ணோட்டத்தில் முகம், கை மூடுவதின் அவசியம், முதற் பிரிவு-ஹனபி மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், இரண்டாம் பிரிவு- மாலிக் மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், மூன்றாம் பிரிவு-ஷாபிஈ மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், நான்காம் பிரிவு-ஹம்பலி மத்ஹப் உலமாக்களின் கூற்றுக்கள், ஐந்தாம் பிரிவு-ஏகோபித்த முடிவு, ஐந்தாம் பகுதி- முகம் மூடுவது அவசியம் எனக் கூறும் முபஸ்ஸிரீன்கள், ஆறாம் பகுதி- முகம் மூடுவது அவசியம் எனக் கூறும் தற்கால உலமாக்கள், ஏழாம் பகுதி-முதற் பிரிவு முடிவுரை, இரண்டாம் பிரிவு- நம் பொறுப்பு, நூலின்தலைப்புக்கு ஆதாரமாக எடுத்துக் கொண்டவை ஆகிய 17 அத்தியாயங்களின் வழியாக இஸ்லாமிய மார்க்கத்தில் ஹிஜாப் பற்றி  இந்நூலில் விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38655).

ஏனைய பதிவுகள்

10800 பாரதியார் கவிதைகள்: க.பொ.த.உயர்தர புதிய பாடத்திட்டம்.

எஸ்.சிவநிர்த்தானந்தா (புனைபெயர்: எஸ்.எஸ்.ஆனந்தன்). கொழும்பு: எஸ்.சிவநிர்த்தானந்தா, 1வது பதிப்பு, ஜுலை 1998. (கொழும்பு 13: லக்சு கிராபிக் பிறைவேட் லிமிட்டெட், 98 விவேகானந்தா மேடு). vi, 80 பக்கம், விலை: ரூபா 90., அளவு:

10181 இஸ்லாம் காட்டும் மனித சகவாழ்வு.

M.T.M. ஸாஹிர். மாவனல்லை: ஸாஹிர் பதிப்பகம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (மாவனல்லை: யுனிக் ஓப்ஸெட் பிரின்டர்ஸ்). vii, 85 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-0260-10-2. மனித

Winorama Gokhal 7 Eur of 70 spins kosteloos!

Grootte Casino Information – Eye Of Horus $1 storting Winorama Verzekeringspremie behalve betaling Ruime verandering buiten lezen Genkele betaling Noppes spins-bonuscode Erbij Winorama gokhal speuren