13266 அதிர்வுகள்-02: சமூக மானிடவியல் கட்டுரைகள்.

செ.அன்புராசா. மன்னார்: முருங்கன் முத்தமிழ் கலாமன்றம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2018. (யாழ்ப்பாணம்: ஜே.எஸ். பிரிண்டர்ஸ், 165, வேம்படி வீதி).

xvi, 280 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 400., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4609-05-1.

மன்னாரிலிருந்து வெளிவரும் ‘மன்னா’ இதழ்களில் பிரசுரமான 33 கட்டுரைகளின் தொகுப்பாக முன்னர் அதிர்வுகள்-01, 2014இல் வெளிவந்தது. அதன் தொடர்ச்சியாக 34 தொடக்கம் 69 வரை இலக்கமிடப்பட்ட கட்டுரைகளைத் தாங்கி இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், சமூகம், அரசியல், புலம்பெயர் வாழ்வு சார்ந்தவை. அவை தனி மனிதன்-சமூகம் சார்ந்தது, கல்வி சார்ந்தது, ஆளுமை சார்ந்தது, அரசியல் சார்ந்தது, சிறுவர்-பெண்கள் சார்ந்தது, ஆன்மீகம் சார்ந்தது என வகுத்துத்  தரப்பட்டுள்ளன. நூலின் இறுதியில் முன்னைய அதிர்வுகள்- தொகுதி 1 குறித்த தெணியான், கே.ஆர்.டேவிட் ஆகியோரின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17992 அபிசீனிய சக்கரவர்த்தி.

வெ.சாமிநாத சர்மா. கொழும்பு 11: சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 2வது பதிப்பு 2018, 1வது பதிப்பு 1936. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).  viii, 55 பக்கம்,

Land der dichter und denker

Content Viel mehr zu unseren Traktandum 5 Online Echtgeld Casinos Österreichs Spielautomaten Testberichte – Erfahrungen wie neu unter Spinsfactory.com ERHALTE Nachfolgende BESTEN Casino BONUSANGEBOTE Jetzt