சூ.சுபாஸ் சந்திரபோஸ் (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சூ.சுபாஸ் சந்திரபோஸ், சண்டிலிப்பாய் வீதி, சங்கானை, 1வது பதிப்பு, ஆடி 2015. (அச்சுவேலி: ரதி பதிப்பகம், தோப்பு).
(4), 103 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 290., அளவு: 25×17.5 சமீ.
தரம் ஐந்தின் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்கள் எதிர்கொள்ளும் சுற்றாடல்சார் செயற்பாடுகள் தொடர்பான 1000 வினாக்களையும் அவற்றுக்குப் பொருத்தமான விடைகளையும் தேவையான இடத்தில் விளக்கப்படங்களுடன் இந்நூல் வழங்குகின்றது. இந்நூலாசிரியர், மன்னார், பாலையடிப் புதுக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆசிரியராகக் கடமைபுரிபவர்.