வெ.நடராசா (ஆசிரியர்).பேராதனை: வெ.நடராசா, இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஆனி 1963. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், இல. 32, கண்டி வீதி).
iv, 122 பக்கம், விலை: ரூபா 1.25, அளவு: 21×14 சமீ.
இவ்விதழில் அன்ன யாவினும் மேன்மைகள் கோடி (வெ.நடராசா), இலங்கையின் முகத் தோற்றம் (கா.குலரத்தினம்), இலங்கையிற் பெருந்தோட்டப் பயிற்செய்கையின் வளர்ச்சி (எஸ்.இராசரத்தினம்), இலங்கையிற் பாராளுமன்ற அமைப்பின் வளர்ச்சி (ஏ.ஜெயரத்தினம் வில்சன்), விஜயபாகு ஒரு விடுதலை வீரன் (கா.நீலகண்டசாஸ்திரி), தென்மேற் பருவக்காற்றின் சடுதியான பிறப்பு (ஜோர்ஜ் தம்பையாபிள்ளை), ஈழ வரலாற்று மரபு (கா.இந்திரபாலா) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34399, நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 029532).