13291 சக்தி: கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் சிறப்பு மலர் 1998.

சுலோசனா செல்வகணேஷ் (மலராசிரியர்). கொழும்பு 3:  கொழும்பு மகளிர் இந்து மன்றம், வசலாம்பாள் அன்பு இல்லம், 15, பகத்தல வீதி, 1வது பதிப்பு, 1998. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B புளுமென்டால் வீதி).

(12), 104 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

1965இல் உதயமான கொழும்பு மகளிர் இந்து மன்றத்தினரால் 1998ஆம் ஆண்டு இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. ஆசியுரைகள், வாழ்த்துரைகளுடன், வளர்ச்சிப் பாதையில் கொழும்பு மகளிர் இந்து மன்றம் (யமுனா கணேசலிங்கம்), கொழும்பு மகளிர் இந்து மன்றம் (விசாலாம்பாள் அரியகுட்டி), சர்வம் சக்தி மயம் (சுவாமி விபுலானந்தர்), அருள் நெறியும் மாதரும் (குன்றக்குடி அடிகளார்), நமது சிறப்பான பாரம்பரியம் (சுவாமி சின்மயானந்தர்), Religion and Prayer (H.H.Swami Shanthanand, சைவ சமயத்தில் பெண்கள் பங்கு (தங்கம்மா அப்பாக்குட்டி), பெண்ணெனும் பேறு (வசந்தா வைத்தியநாதன்), நவம்பர் 19 பெண்கள் தினம், என்னடா மனிதா நீ? (திலகவதி), சக்தி (சுகந்தி ராஜகுலேந்திரா), சக்தி விழித்தெழுந்தால் (துவைதிலி), மாதவம் செய்து மண்ணில்…. (திலகா மகானந்தன்), தாயின் அருமை (குமுதினி மகாதேவன்), அமைதி (அன்னலட்சுமி இராஜதுரை), அர்த்தநாரீஸ்வர தத்துவம் ஆண் பெண் சமத்துவம் (குமாரசாமி சோமசுந்தரம்), இசையும் சமயமும் (பாலம் லக்ஷ்மணன்), தமிழில் பெண்கள் இலக்கியப் பாரம்பரியத்தைத் தேடி (சித்திரலேகா மௌனகுரு), ஒரு காலைப்பொழுதில் இருமூத்த உறுப்பினர்களுடன் நேர் காணல், இளம் பருவப் பெண்களை வளர்க்கும் பணியில் தாயின் பங்கு (ஆர்.சுந்தரலிங்கம்), நவீன சமூகமும் சிறுவர் துர்ப்பிரயோகமும் – ஓர் அறிமுகம் – (பூமணி குலசிங்கம்), பூரண கும்பம், தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் (சாந்தி சச்சிதானந்தன்), தடுமாறும் தலைமுறைகள் (பத்மா சோமகாந்தன்), நாட்டியத்தின் ஆன்மீக அடிப்படை (ஸ்ரீமதி ருக்மிணி தேவி), செண்பகமே செண்பகமே (சாந்தி பாலசுப்பிரமணியம்), சமயமும் சமூக சேவையும் (அபிராமி கைலாசபிள்ளை), காயத்திரி மந்திர மகிமை, சமூக சேவையும் மகளிரும் (ராஜேஸ்வரி ரவிகுலராஜன்), ஆலய வழிபாட்டின் நோக்கம் (மனோவதனா கனகசூரியம்), பெண்ணுக்கும் கல்வியே கண் (வசந்தா விமலேந்திரன்), கை முத்திரைகள் (பிரகதா தில்லைநடராசன்), பெண்மை வாழ்கென்று கூத்திடுவோமடா (சந்தனா நல்லலிங்கம்), சக்தி வழிபாடு (எஸ்.கோமதி), பக்தியின் சிறப்புக்கள், ஆயகலைகள் அறுபத்துநான்கு (சாரதா நடராஜன்), பொன் மொழிகள், Religion and Service to society (Vanathy Ravindran),Sixth World Saiva Conference – Indramahadeva Beatitudes of the Aged, கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் ஸ்தாபகத் தலைவி திருமதி.லீலா சுப்பிரமணியம், Colombo Young Women’s Hindu Association (CYWHA), Elders Home for Hindu Women: Visalambal Anbu Illam,  ஆகிய படைப்பாக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24592).

ஏனைய பதிவுகள்

Мостбет онлайн казино и ставки в букмекерской конторе зеркало сайта Mostbet

Содержимое Мостбет: возможности для азартных игр Как начать играть на платформе Преимущества использования зеркала Mostbet Обход блокировок без потери функционала Особенности ставок в букмекерской конторе