13293 நிவேதினி: பெண்நிலைவாத சஞ்சிகை (மலர் 1, இதழ் 2, புரட்டாதி 1994).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 5: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 17, பார்க் அவென்யூ, 1வது பதிப்பு, புரட்டாதி 1994. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்;).

124 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா 75.00, அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழில் மாற்றுச் சிந்தனைகள் (இதழாசிரியர்), தஸ்லிமா நஸ்ரின் ஏன் குற்றவாளியானாள்? (இதழாசிரியர்), ஆதித்தாய் (ராஜம் கிருஷ்ணண்), கற்பின் செல்வி கண்ணகியின் ஒரு பார்வை (செல்வி திருச்சந்திரன்), பாலியல் உபத்திரவங்கள், நூல் நிலையம், பெண் குழந்தை, பெண்பாவத்தின் ஆயிர முகங்கள் (என்.எஸ்.ஜகந்நாதன்),

அடித்தள மக்கள் மீதான பாலியல் வன்முறையும் நாட்டார் வழக்காறும் (ஆ. சிவசுப்பிரமணியன்), அநாகரிக சங்கிலித் தொடை ஒன்று (சுகிரிவி), சிவரமணியின் கவிதைகள் – சிவரமணியைப்புரிந்துகொள்ளும் சிறு முயற்சி – சூரியகுமாரி பஞ்சநாதன்

பழமையும் புதுமையும்: தொலைக்காட்சி நாடகங்களில் பெண்கள் – சாந்தி சச்சிதானந்தம்

திரைப்படங்களில் பெண்கள் “கிழக்கு சீமையிலே…….ஒரு நோக்கு – பவானி லோகநாதன்

வேழம் படுத்த வீராங்கனை – ஒரு மீள் நோக்கு – செல்வி திருச்சந்திரன் ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 35928).

ஏனைய பதிவுகள்

Beste Nederlandse Online Casinos 2024!

Inhoud Sharky casino | Offlin Blackjac GG Poke OnlineCasinosSpelen ondersteunt jou bij het naleven van de scherpen te jouw landstreek. Jouw hoeft geen kansspelbelasting erbij