13295 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 1/2, இதழ் 1/2, இரட்டை இதழ் 1996/1997).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, மார்கழி 1997. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்;).

(17), 18-178 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழில் எமது குறிக்கோள்களில் சில (பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம்), ஆசிரியரின் பேனா (செல்வி திருச்சந்திரன்), பெரியாரின் பெண் விடுதலைக் கருத்துக்கள் (சித்திரலேகா மௌனகுரு), நவீன தமிழ்க் கவிதைகள் ஒரு பெண்ணிய நோக்கு (ஒளவை), இலக்கியப் பிரதிகள், பெண்ணிய விமர்சனம்: சில புரிதல்களை நோக்கி (மதுபாஷினி), நாட்டுப் பாடகனும் தேசிய ஒற்றுமையும் (வசந்த விஜயவர்த்தன), பெண் இன நியாயங்களுக்காக வாதாடும் ‘பச்ச மண்ணு” (கீதா மோஹன்), தேச வழமைச் சட்டத்தின் சமூகப் பரிமாணங்களும் யாழ்ப்பாணத்துப் பெண்களின் சமூகப்பாங்கும் (செல்வி திருச்சந்திரன்), மாதரை இழிவு செய்யும் மடமையும் அரசியல் அஞ்ஞானமும் (சுக்கிரிவி), தேயிலைத் தோட்டங்களில் பெண்கள் (கமலினி கதிர்வேலாயுதபிள்ளை), செவ்வந்தி- சிறுகதை (திருக்கோவில் கவியுவன்), விருப்பங்களும் இந்தப் பூனைகளும்-கவிதை (சுகன்யா – தமிழில்: சி. ஜெயசங்கர்), தாய்மையின் வீழ்ச்சி (ராஜம் கிருஷ்ணன்)

திருக்கோவில் கவியுவனனின் “வாழ்தல் என்பது” – சிறுகதைத் தொகுதி விமர்சனம் (செல்வி திருச்சந்திரன்), பிரியங்காவில் ஒரு பார்வை – திரைப்படம் -விமர்சனம் (கமலினி கதிர்வேலாயுதபிள்ளை)ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000570).

ஏனைய பதிவுகள்

William Hill czy wydaje się legalny w polsce?

Content Zagraniczni bukmacherzy na smartfonie Zagraniczni bukmacherzy w polsce – wówczas gdy obstawiać warsztaty sportowe? U jakiego bukmachera przeważnie płacisz Revolutem? Obcy bukmacher w polsce

100 Euro No Deposit Bonus

Content Wie Erhalt Man 100 Euro Ohne Einzahlung? – Startseite Was Ist Besser, Ein Online Casino Mit Gratis Startguthaben Oder Kostenlose Freispiele? Tipps Von Netent