செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, ஆனி 1998. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).
(5), 6-101 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.
இவ்விதழில், எமது குறிக்கோள்களில் சில – பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
ஆசிரியருரை (இதழாசிரியர்), மேலாதிக்க நிலைமைகளும் பெண்ணிலைவாதமும் (கமலினி கணேசன்), பெண்களும் எழுத்தும் – சில பிரச்சினை மையங்கள் (ஏ.தேவகௌரி), சீதையின் கதை (ராஜம் கிருஷ்ணன்), பெண் வெறுப்பும் அவற்றின் ஐதீக வெளிப்பாடுகளும் (செல்வி திருச்சந்திரன்), காலம் நிற்கிறது (பிரேமா அருணாசலம்), பெண்நிலைவாதமும் பெண் மைய விமர்சனமும் (நதிரா மரியசந்தனம்), கலாச்சார ஒடுக்குமுறைக்குள்ளான பெண்கள் சார்பாக சில குறிப்புக்கள் (சூரியகுமாரி பஞ்சநாதன்) ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 008001).