13300 நிவேதினி: பால்நிலைக் கற்கைநெறிச் சஞ்சிகை (மலர் 8, இதழ் 1, ஆனி 2001).

செல்வி திருச்சந்திரன் (இதழாசிரியர்). கொழும்பு 6: பெண்கள் கல்வி, ஆய்வு நிறுவனம், 58, தர்மராம வீதி, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு: கருணாரட்ண அன் சன்ஸ்).

(3), 124 பக்கம், விலை: ரூபா 75., அளவு: 21.5×14 சமீ., ISSN: 1391-0353.

இவ்விதழில் ஆசிரியருரை (மாற்றுக் கருத்தியலும் அவற்றை உள்ளடக்கிய இயக்கங்களும் சில குறிப்புகள்), பெண் நிலைவாத விமர்சனக் கண்ணோட்டத்தில் மங்களநாயகம் தம்பையாவின் நொறுங்குண்ட இதயம் ஒரு மீள் பார்வை (செல்வி திருச்சந்திரன்), மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் பெண்களும் இனத்துவமும் (கமலினி கணேசன்), சுயத்தைத் தேடி…. (அம்பை), பெண் நிலை வாதத்தின் தமிழ்நிலை நின்ற சிந்திப்புக்களும் ராஜம் கிருஷ்ணனின் எழுத்துக்களும் (பத்மா சோமகாந்தன்), சுன்னாகத்தம்மா (மொழிபெயர்ப்பு-இந்துசாதனம்), சுன்னாகம் செல்லாச்சியம்மா (ச. அம்பிகைபாகன்), பெண் உலகம் (செல்வநாச்சியார் பெரிசுந்தரம்), எழுத்தாளும் பெண்கள் சில முக்கிய வினாக்கள் (எஸ்.மாரிமுத்து), நமது வருங்காலர் சந்ததியினரை ‘அச்சமில்லை’ என்று ஆர்ப்பரிக்கும் வீரர்களாய் வளர்ப்போம் (ஸ்ரீமதி செல்வநாச்சியார் பெரிசுந்தரம்), பெண்மை தொடர்பான கருத்தியலில் பெண்ணின் பாலுணர்ச்சி (செல்வி திருச்சந்திரன்), நூல் விமர்சனம்: வரலாற்றுப் படிமங்கள் சிலவற்றில் ஒரு பெண் நிலை நோக்கு (அ.பாண்டுரங்கன்), உயிர்வெளி: பெண்களின் காதல் கவிதைகள் (எஸ்.சந்திரசேகரம்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001105).

ஏனைய பதிவுகள்

Мелбет Melbet отзвуки игроков о выплатах

Content Melbet казино слоты – Отзывы Очередная апелляция получите и распишитесь букмекерскую контору Крейда Неустойка Отклики о Melbet Возьмите хоккей – 110–120 рынков, 80–90 для