13309 சாமர்த்தியச் சடங்கு.

சு.சிவரெத்தினம் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சு.சிவரெத்தினம், 1வது பதிப்பு, 2015. (களுதாவளை: மாருதி அச்சகம்).

28 பக்கம், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×17 சமீ.

தமிழரின் சமூகவியலில் சாமர்த்தியச் சடங்குகளின் வகிபாகம் பற்றிய சில கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. பேராசிரியர் சி.மௌனகுருவின் ‘காலம் என்பது கறங்கு போல் சுழல்வது’ என்ற அறிமுகக் கட்டுரையுடன் தொடங்கும் இந்நூலில் சு.சிவரெத்தினம் (சாமர்த்தியச் சடங்கும் அதன் சமூகத் தளமும்), சி.சந்திரசேகரம் (மட்டக்களப்புத் தமிழரின் உணவுப் பழக்க வழக்கங்கள்) ஆகியோரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

17097 திறப்பு: நேர்வயமான சிந்தனைகள்.

ஆ.ஜென்சன் றொனால்ட். கொடிகாமம்: கயல்விழி அறிவொளி முன்பள்ளி, கயல்விழி ஒழுங்கை, அறிவொளி வீதி, மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, மே 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). 52 பக்கம்,

16122 நால்வர் நெறியில் நாற்பது ஆண்டுகள்: சைவ முன்னேற்றச் சங்கம் 40ஆவது ஆண்டு நிறைவு விழா மலர் 2017.

மலர் வெளியீட்டுக் குழு. லண்டன்: சைவ முன்னேற்றச் சங்கம், 2, Salisbury Road, Manor Park, London E12 6AB,1வது பதிப்பு, ஒக்டோபர் 2017. (இலண்டன்: ஜே.ஆர். பிரின்ட்;, 59-61, Hoe Street, London