சமூக விஞ்ஞானத்துறை. மகரகம: சமூக விஞ்ஞானத்துறை, தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1996. (நுகெகொடை: புத்தி பிரின்டர்ஸ், பல்கலைக்கழக வீதி, கங்கொடவில).
95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21.5சமீ.
க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களுக்கான அரசறிவியல் கோட்பாடுகள் பாடத்திட்டம் தொடர்பான இக் கைந்நூல், மகரகம தேசிய கல்வி நிறுவன, ஆசிரிய மாணவர்களுக்காகத் தயாரிக்கப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 22297).