13324 கிறிஸ்தவம்- மரபுப் பண்பாடுகள் – தேசியவாதம்: தென்னாசியாவின் வரலாற்று அனுபவம் குறித்த ஓர் ஆய்வு.

சின்னப்பா அரசரத்தினம் (ஆங்கில மூலம்), க.சண்முகலிங்கம் (தமிழாக்கம்). யாழ்ப்பாணம்: சமூகவெளி படிப்பு வட்டம், 1வது பதிப்பு, 2018. (அச்சக விபரம் தரப்படவில்லை).

64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ.

Christianity, Traditional Cultures and Nationalism: The South-Asian Experience என்ற தலைப்பில் இப்பிரசுரம் பேராசிரியர் சின்னப்பா அரசரத்தினம் நிகழ்த்திய பங்கர் நினைவுச் சொற்பொழிவாகும். ஆங்கிலத்தில்; வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெளியீடாக 1978இல் இது பிரசுரமாயிற்று. அதன் தமிழாக்கமே இச்சிறு பிரசுரமாகும். சமூகவெளியின் சிறுநூல் வரிசையில் முதலாவது பிரசுரமாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பிரசுரத்தில் கத்தோலிக்கம்: புத்தாக்கமும் பரிசோதனையும் (1500-1650), புரட்டஸ்தாந்தியம்: முதற்கட்டம் (1650-1800), கிறிஸ்தவமும் தேசியவாதமும் சுதந்திரமும், முடிவுரை ஆகிய நான்கு அத்தியாயங்களில் இவ்வாய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பிரசுரம், சமூகவெளி படிப்பு வட்டத்தின், சிறுநூல் வரிசையில் முதலாவது நூலாக வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

Jogos Criancice Bingo Gratis

Content Variação Puerilidade Jogos Infantilidade Slot Online Acessível Halloween, Dose Esfogíteado Gelo, As Estratégias Mais Eficazes Acimade Jogos Criancice Cassino Você quer apostar Show Ball