மா.சின்னத்தம்பி. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 1வது பதிப்பு, ஆனி 1997. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, G.L. 1/2, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
x, 71 பக்கம், விலை: ரூபா 90.00, அளவு: 21.5×14.5 சமீ.
அறிமுகம்- 1990களில் உலகப் பொருளாதார தோற்றப்பாடு, உருகுவே சுற்றும் ஒப்பந்தமும், பிராந்திய வர்த்தகத் தொகுதிகள், ஐரோப்பிய சங்கம், ஆசிய நாடுகளுக்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்புக்கள், அமெரிக்க, ஆபிரிக்க, பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக்கள் ஆகிய ஆறு அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 38482).