13347 நீதிமுரசு 2002.

ஜெயசிங்கம் ஜெயரூபன் (இதழாசிரியர்), அன்பு முகைதீன் றோஷன் (இணை இதழாசிரியர்). கொழும்பு 12: இலங்கை சட்டக் கல்லூரி தமிழ் மன்றம், 244, ஹல்ஸ்ரோப் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2002. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி).

xii, 142 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×19.5 சமீ.

இலங்கைச் சட்டக் கல்லூரியின் சட்ட மாணவர் தமிழ் மன்றத்தின் 2002ஆம் ஆண்டுக்கான ஆண்டு மலரின்; 38ஆவது இதழ் (07-02-2003) பல்வேறு தமிழ் ஆங்கிலக் கட்டுரைகளுடன் வெளிவந்துள்ளது. ஆசிச் செய்திகள், வருடாந்த அறிக்கைகளுடன், Procedure in Admiralty actions (K.Kanageswaran), Rights of the aggrieved party and the Criminal Justice System of Sri Lanka (Palitha Fernando), Introduction of Pre-Trial settlement in Industrial Disputes (M.Sritharan), Problem of Ilegal Abortions in Sri Lanka (Deepthika Kulasena), The Influence of Writ Jurisdiction over the Fundamental Rights Jurisprudence (Hamsakanambiha Vamadeva), The Intellectual property concept Relates with Copyright & Patents (Umarlebbe Ahamed Razee) ஆகிய ஆங்கில ஆக்கங்களும், தொழில் சார் ஒழுக்கம் ஒரு பொதுவான கண்ணோட்டம் (க.வி.விக்னேஸ்வரன்), மரண சாதன, மரண சாதனமற்ற வழக்குகளும் நடவடிக்கை முறைகள் பற்றிய ஒரு கண்ணோட்டம் (கா.கணபதிப்பிள்ளை), விடுதலைப் புலிகள்-அரசு உடன்படிக்கையும் ஒஸ்லோ உடன்படிக்கையும் ஓர்-ஒப்புநோக்கு (ஏ.வு.தமிழ்மாறன்), பணக் கடத்துகைக்கு எதிரான சட்டங்கள் (S.துரைராஜா), கைத்தொழிற் பிணக்குகள் சட்டம் (A.சர்வேஸ்வரன்), சிறுவர் உரிமைகள் மீதான சட்டவாய்வு (செ.செல்வகுணபாலன்), பொதுஜன ஜக்கிய முன்னணி அரசின் தீர்வு யோசனைகள் (சி.அ.யோதிலிங்கம்), பராமரிப்புத் தொடர்பில் உள்ள சட்ட ஏற்பாடுகள் (ஆரிகா ஆசம்பாவா), ச(ட்)டம் சக்தியாக.. ஓர் நியமங்களின் தேடுகை… (ஆ.ஆ.பஹிஜ்), ஜோன் ஒஸ்டினின்: சட்டம் பற்றிய கோட்பாடு – ஒர் விமர்சனக் கண்ணோட்டம் (ஆ.ரு.ஆ. நவ்பர்),கண்டியச் சட்டத்தின் ஆள்சார் தன்மையில் பிறப்பு, திருமண வதிவிட மாற்றம் என்பவற்றின் செல்வாக்கு (சிறீன் இர்பான்), திருமணத்தின் வெறிதாக்கம் (அ. அமலவளன் ஆனந்தராஜா), ‘சட்டத்தவறு மன்னிப்புத் தரக்கூடியது அல்ல: பொருண்மைத் தவறு மன்னிக்கப்படக் கூடியது’ (ரிப்கா அன்வர்), வழக்காற்றுத் திருமணம் – ஒரு பார்வை (அன்பு முகைதீன் றோஷன்), சமஷ்டி ஆட்சி முறை (தனபாலசிங்கம் ஜனகன்),‘தொழில் நியாய சபையும் அதன் செயற்பாடுகளும்’ ஒரு கண்ணோட்டம் (செ.அனுறஜி), கவிதை (செ.அனுறஜி), முழங்காலில் முகம் புதைத்தல்-கவிதை (அன்பு முகைதீன் றோஷன்) ஆகிய தமிழ்ப் படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28964).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Deluxe

Content Book Of Ra Features Book Of Ra 6 Handy Spielautomat Zusätzliche Interessante Novoline Spiele Das Spielablauf Nachfolgende Spielvariante Book of Ra Deluxe 6 bietet