13352 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 3வது கட்டம்: அரசியலமைப்புகளை உருவாக்குவதற்கான வழிகாட்டி: மனித உரிமைகள் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).

72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-4746-68-8.

மனித உரிமைகள் கலாசாரத்தைக் கட்டியெழுப்புதல், மனித உரிமைகள் கலாசாரத்தின் பொருள் விளக்கம், அரசியலமைப்பு  உருவாக்கத்துக்கான நடவடிக்கை முறையும் மனித உரிமைகள் மாற்றீடுகளும், மோதல் நிலவும் நாடுகளால் அரசியலமைப்பை உருவாக்குதலும் மனித உரிமைக் கலாசாரமும், ஜனநாயகமும் மனித உரிமைகளும், அரசியலமைப்பில் உள்வாங்கும் மனித உரிமைகளைத் தெரிவுசெய்தல், உரிமைகளைச் செயற்படுத்தச் செய்தல், விசேட உரிமைகள் பற்றிய குழப்பநிலை ஆகிய எட்டு இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24845). 

ஏனைய பதிவுகள்

Rhode Area Sports betting Book

Posts Hotels near us open golf: How about University Football? Sununu Predicts Large Achievement In the Making money Wagering Cities Inside Kentucky Once you’ve additional

17201 வடு: அடையாளங்களின் தொகுப்பு.

இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி. பிரான்ஸ்: இலங்கைத் தலித் சமூக மேம்பாட்டு முன்னணி, F.D.S.D.S., 70, Square des Sauves, 95140, Garges Les Gonesse, 1வது பதிப்பு, ஜுலை 2013. (சாய்ந்தமருது:

11755 பாரத அம்மானை.

சா.இ.கமலநாதன். (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2002. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). (2),

30 Freispiele Exklusive Einzahlung

Content ActionCasino 100 freie Spins | Eur Prämie Ohne Einzahlung Casino 2024: Nun 25 Casino Maklercourtage Gratis Einnehmen No Vorleistung Echtgeld Casino Freispiele Exklusive Einzahlung

15337 ஆள்கூற்றுக் கேத்திரகணிதம் (ஜீ.சீ.ஈ. ஏஃஎல் உதவி நூல்).

S.F.அசோககாந்தன், சு.வரதராஜன் (தொகுப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: மாசில் பதிப்பகம், வை.எம்.சீ.ஏ. கட்டிடம், 2வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: அன்னை அச்சகம், 39, மவுண்ட் கார்மேல் வீதி, குருநகர்). 74 பக்கம்,