13355 அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைமுறை- 6வது கட்டம்: நீதித்துறையைத் திட்டமிடல்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம். கொழும்பு 5: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், 6/5, லெயார்ட்ஸ் வீதி,  1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (கொழும்பு: குளோப் பிரின்டிங் வேர்க்ஸ்).

32 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4746-76-3.

இந்நூலில் நீதிமன்றம் அடிப்படைக் கருத்துரைப்புகள், நீதிமன்ற அதிகாரங்கள், நீதிமன்றத்தின் சுயாதீனமும் பொறுப்புகளும், சட்டரீதியான பல்லினத்தன்மை ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் நீதித்துறையைத் திட்டமிடல் பற்றிய விளக்கமளிக்கப்பட்டுள்ளது. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 24849). 

ஏனைய பதிவுகள்

Score 100 Totally free Revolves

Blogs Gorgeous Graphics Better around three ports ever And then make Your first Deposit Exactly what gambling enterprises have free bet black-jack? You could gamble