13361 இலங்கை அரசாங்க நடைமுறைக் கைந்நூல்.

இலங்கை அரசாங்கம். கொழும்பு: அரசகரும தகவல் திணைக்களம், 1வது பதிப்பு, 1965. (கொழும்பு 8: இலங்கை அரசாங்க அச்சகம்).

92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×15.5 சமீ.

அமைச்சுகளுக்குரிய நிர்வாக நடைமுறைகளின் கூற்றுக்கள், கடிதத் தொடர்பு பற்றியும் திணைக்கள நடைமுறை பற்றியும் உள்ள பிரமாணங்கள், அரசாங்க சேவைகள் தொடர்பான பலவினப் பிரமாணங்கள், உத்தியோகத்தர் நடத்தையைக் கட்டுப்படுத்தும் பிரமாணங்கள், உபசார வைபவங்களில் கோலவுடைகள், உடைகள் முதலியனவும் பதக்கங்கள், வரிசைத்தானங்கள் முதலியனவும் ஆகிய ஐந்து இயல்களில் விரிவான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னிணைப்புகளாக மனுக்கள் பற்றிய விதிகள், திணைக்களத் தலைவர்களின் நிரல், இலங்கையர் வரிசைப் பதவி நிரல், அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமைகள் ஆகிய பட்டியல்களும் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10158).

ஏனைய பதிவுகள்

12223 – உலகின் தேசிய இனங்களின் விடுதலையும் சமஷ்டி அரசியல் தீர்வும்: சமஷ்டி தொடர்பான மூன்று கட்டுரைகள்.

க.சண்முகலிங்கம். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 65 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா

Mentiroso Dados Online

Content ¿puedes Generar Dinero Conveniente Joviales Tragamonedas Sin cargo? Slots De balde Con Símbolos Sobre Grupos Mentiroso Dados Online Señal Importante: Novedosa Normativa De Bonos

9991 பூநகரிப் பூங்கா.

பொன்னம்பலம் முருகவேள் (பதிப்பாசிரியர்). சுவிட்சர்லாந்து: வள்ளுவன் பதிப்பகம், Bumplizstrasse 48, 3027 Bern, 1வது பதிப்பு, 2013. (அச்சக விபரம் தரப்படவில்லை). 146+(54) பக்கம், வண்ணத் தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.