13363 1992ஆம் ஆண்டிற்கான உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதியின் நிருவாக அறிக்கை.

O.F.பெரேரா. கொழும்பு: உள்நாட்டு இறைவரி ஆணையாளர் அதிபதியின் அலுவலகம், 1வது பதிப்பு, ஜுன் 1993. (கொழும்பு: அரசாங்க அச்சகத் திணைக்களம்).

(8), 189 பக்கம், வரைபடங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

இவ்வறிக்கை வரி நிருவாகம், பதவியணியினரும் பொது நிருவாகமும், இறைவரியும் செலவினமும், நடைமுறைப்படுத்தல் நுண்ணாய்வு மேன்முறையீடுகள், முத்திரைத் தீர்வைகள், தகவல் கம்பியூட்டர் வரிமதிப்புக் கட்டுப்பாடு ஆகிய ஐந்து அத்தியாயங்களில் அறிக்கையிடப்பட்டுள்ளது. 1981இன் 69ஆம் இலக்க மொத்த விற்பனவு வரிச்சட்டத்தின் கீழான கட்டுரைகள், உள்நாட்டு இறைவரிச் சட்டத்தின் 124(1)ஆம் பிரிவின் நியதிகளில் விதிக்கப்பட்ட தண்டங்கள் ஆகிய நிரல்களும் தரப்பட்டுள்ளன. பின்னிணைப்பில் பல்வேறு உள்நாட்டு இறைவரி தொடர்பான அட்டவணைகள் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29257).

ஏனைய பதிவுகள்

Сравнение интерактивный казино выкарабкать лучший журнал в области рангу вдобавок соглашениям

Великорослые оценки выжают клубы, в каком месте предлагается азартные игровые установки ведущих брендов со целого мира, изо вероятностью игры нате объективные деньги. Больше баллов подается

Pennsylvania Sports betting

Posts What is the Best Dfs Web site? Better Each day Dream Football Applications 2024 Five Football Front side Bets To possess Fantasy Activities Fanduel

17380 விழிப்பு: தொற்றாநோய்க் கட்டுப்பாட்டு சுகாதார மேம்பாட்டு ஏடு.

ஆ.ஜென்சன் றொனால்ட். கொடிகாமம்: கயல்விழி அறிவொளி முன்பள்ளி, கயல்விழி ஒழுங்கை, அறிவொளி வீதி, மீசாலை வடக்கு, 1வது பதிப்பு, மே 2023. (சாவகச்சேரி: மிக்கி பிரிண்டிங் ஸ்பெஷலிஸ்ட் A9 வீதி, சங்கத்தானை). 60 பக்கம்,