13369 ஆரம்ப பிள்ளைப் பருவ விருத்திக்கான வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள்-இரண்டாம் புத்தகம்.

சிறுவர் செயலகம். கொழும்பு: பெண்கள் விவகார அமைச்சு, 1வது பதிப்பு, 2005. (கொழும்பு: குணரட்ண ஓப்செட்).

(4), 50 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.

தொடக்க நிலைப் பிள்ளைப்பருவ விருத்திக்காக வீட்டை அடிப்படையாகக் கொண்ட செயல்முறைகள் பற்றி எட்டுச் சிறு நூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இது அவற்றில் இரண்டாவது நூலாகும். இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள செயற்பாடுகள், பெற்றோர் தம் குழந்தைகளை இலகுவான மனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்கும் அவை பற்றி உரையாடுவதற்கும் உதவும். அவ்வகையில் சமையல் தொடர்பான சில செயல்முறைகள் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன. அரிசியைக் கழுவ ஆயத்தமாகும்போது, அரிசியைக் கழுவிச் சமைக்கும்போது, தேங்காய் துருவிப் பால் பிழியும்போது, காய்கறி வெட்டும்போது, காய்கறி சமைக்க முன்னும் பின்னும், சம்பல்களும் பச்சடிகளும் செய்யும்போது என பல்வேறு சந்தர்ப்பங்களில் பிள்ளைகளுடன் பெற்றோர் கொள்ளும் அறிவியல்சார் உரையாடல்கள் மூலம் அவர்களின் உள வளர்ச்சியை எவ்வளவு தூரம் வளர்த்தெடுக்கலாம் என்பதை இந்நூலின் வழியாகப் புரிந்துகொள்ளலாம். (இந்நூல் சுன்னாகம் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16196). 

ஏனைய பதிவுகள்

Erster Maklercourtage ohne Einzahlung

Content No anzahlung: Provision je dies Kasino abzüglich Einzahlung: Casino Bet365 Login Noch mehr Maklercourtage Vergleiche Pass away anderen kostenlosen Boni existiert sera? Niemals sollte

15625 கனவெல்லாம் எதுவாகும் (மொழிபெயர்ப்புக் கவிதைகள்).

 ஐயாத்துரை சாந்தன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675  பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்). 64 பக்கம், விலை: ரூபா 250.,

Spielbank Via 1 Einzahlung

Content Faqs Dahinter Online Spielsaal Via Startguthaben: Star Joker Casino Spielbank Prämie Codes Bloß Einzahlung Für Bestandskunden Wird Parece Nicht ausgeschlossen, Diesseitigen Anmeldebonus Aber und