13378 இயற்கை: சுற்றாடல் மஞ்சரி: மலர் 1, இதழ் 2: ஜனவரி 1993.

சுனில் சரத் பெரேரா (பிரதம ஆசிரியர்), H.M.R.P.ஹேரத் (துணைஆசிரியர்), தி.அமிர்தலிங்கம் (இணைப்பலுவலர்). கொழும்பு 4: சுற்றாடல் பாராளுமன்ற விவகார அமைச்சு, யுனிட்டி பிளாசா கட்டிடம், 1வது பதிப்பு, ஜனவரி 1993.(கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம்).

(8), 51 பக்கம், புகைப்படங்கள், வரைபடங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×21 சமீ.

இலங்கை சுற்றாடல் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, நொராட் சுற்றாடல் ஒத்துழைப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், வெளியிடும் இதழ் இதுவாகும். இவ்விதழில் உமது சூழலை தெரிந்துகொள் (க.பிரேமகுமார்), சூழலும் விருத்தியும் (காமினி கொறியா), இயற்கையின் கண்ணீர் -கவிதை (மேமன் கவி), தேசிய சுற்றாடல் செயல்திட்டத்தின் பயிற்சிக் கருத்தரங்கு (தேவநேசன் நேசையா), தேசிய சுற்றாடல் செயல்திட்டத்தின் உருவாக்கம் (சீ.எம்.மத்தும பண்டார), சூழலியலும் தமிழ் இலக்கியங்களும்-ஒரு கண்ணோட்டம் (செ.யோகராசா), சுற்றுச் சூழல் அபிவிருத்திக்கான ஐ.நா.மாநாடு- ஒரு தென்னாசிய விளக்கப்பாடு (எல்.சீ.ஏ.த.எஸ்.விஜேசிங்க), வாழ்விக்கும் மரங்கள் (ஆ.தேவராசன்), ஹீன் வாவியில் ஒரு மீட்பு (லால் அந்தோனிஸ்), ஆக்காட்டிப்பாட்டு – ஓர் ஆராய்ச்சி (பி.எல்.சாமி), நகர சுற்றாடல் முகாமைத்துவம்: இலங்கையில் மாநகர் சுற்றாடல் அபிவிருத்தித் திட்டத்தின் அனுபவம் (பி.இளங்கோவன்) ஆகிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 040910).

ஏனைய பதிவுகள்

Leaders Chance Local casino

Posts Explore one hundred Free Revolves No deposit Extra King’s Private Collection As to the reasons Planet7 Gambling establishment Serves Slots Participants? Casinos Related to