சோ.சந்திரசேகரம். கொழும்பு 13: டக்ஷயா பதிப்பகம், 102, கொட்டாஞ்சேனை வீதி, 1வது பதிப்பு, மார்ச் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(2), 72 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.
இன்றைய கல்வி முறையின் மூன்று பிரதான அமைப்புகள், இலங்கையின் கல்விச் சட்டங்கள், உயர்கல்வி மூன்றாம் நிலைக் கல்வி, உள்ளடங்கற் கல்வி, இலங்கையின் கல்வியின் தராதர மேம்பாட்டுக்கான நடவடிக்கைகள், கல்வியை விரிவுசெய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், கைத்தொழில் சமூகம்-அறிவு சமூகம், நவீன ஆசிரியரின் இயல்புகள், பல்வகை எழுத்தறிவுகள், பாடசாலைக் கல்வி-அண்மைக்காலச் செல்நெறிகள், இலங்கையின் கல்விமுறை, இலங்கையின் அரசாங்கக் கல்விச் செலவில் உள்ளடங்குவன, பாடசாலைப் பாட ஏற்பாடு-கலைத்திட்டம், பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டம், பிள்ளைநேயப் பாடசாலைப் பண்புகள், பாடசாலைகளின் தொலைநோக்கும் பணிக்கூற்றும், இலங்கையில் கல்விச் சீர்திருத்தச் செய்முறை, 1972ஆம் ஆண்டின் கல்விச் சீர்திருத்தங்கள் – காரணங்கள்,முக்கியத்துவம், அறிவுப் பொருளாதாரமும் கல்வியும், கோளமயமாக்கமும் கல்வியும், இங்கிலாந்தின் கல்விச் சீர்திருத்தங்கள், பின்லாந்து மாணவரின் உயர்தரமான கல்விச் சித்திக்கான காரணங்கள், அறிவுச் சமூகமும் கல்வியும், கொரியாவின் கல்விமுறை, யப்பானிய கல்விமுறை, சர்வதேச பரீட்சைகள் ஆகிய 26 விடயங்கள் இந்நூலில் குறிப்புகளாகத் தரப்பட்டுள்ளன.