13394 வித்தியாதீபம்: இதழ் 11: 2004.

மலர்க்குழு. வவுனியா: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி, பூந்தோட்டம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2004. (வவுனியா: ஜெய்னிகா கிராப்பிக்ஸ்).

(12), 122 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.

வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி தனது பதினொராவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பெற்ற கல்லூரியின் ஆண்டு மலர். ஆசிச் செய்திகள், வாழ்த்துரைகள் அதிபர் அறிக்கைகள் ஆகியவற்றுடன் ஆசிரிய மாணவர்களின் படைப்பாக்கங்களையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்