மலர்க் குழு. கொழும்பு 6: வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம், பாமன்கடை, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஜுன் 2002. (கொழும்பு 5: R.S.T. என்ரர்பிரைஸஸ், சீ 3/4, அன்டர்சன் தொடர்மாடி).
134 பக்கம், புகைப்படங்கள்,விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.
வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம், தனது ஆண்டு விழாவையும் கலைவிழாவையும் 28.06.2002இல் கொண்டாடிய வேளையில் இம்மலர் வெளியிடப்பட்டது. வித்தியாலய கீதம், சமர்ப்பணம், வாழ்த்துச் செய்திகள், அதிபர்அறிக்கைகள் என்பனவற்றுடன் மாணவர்களின் படைப்பாக்கங்களும் இம்மலரில்; இடம்பெற்றுள்ளன.