13397 சுவடு 2011.

மலர்க் குழு. கொழும்பு 6: வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

(6), 142 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17.5 சமீ.

வெள்ளவத்தை இராமகிருஷ்ண வித்தியாலயம் 1920 களில் உருவாக்கப்பட்டது. பின்னர் 1980களில் வெள்ளவத்தை பாமன்கடைப் பகுதிக்கு இடமாற்றப்பட்டது. தரம் 1 முதல் தரம் 11 வரையுள்ள மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றனர். இப்பாடசாலையில் நூலகம், விஞ்ஞான ஆய்வுகூடம், மனையியல் கூடம் ஆகியவை இருக்கின்றன. இருப்பினும் விளையாட்டுத் திடல் (மைதானம்) கிடையாது. இப்பாடசாலையில் யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்த மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 2011ஆம் ஆண்டு பரிசளிப்பு விழாவும் கலைவிழாவும் இடம்பெற்றபோது இம்மலர் வெளியிடப்பட்டது.

ஏனைய பதிவுகள்

cassino online bovada

Online casino promotions Online casino paypal Betmgm online casino Cassino online bovada Het bedrag dat u op uw PayPal-rekening kunt storten, varieert van casino tot