செல்வராஜா தேவச்சந்திரன் (பத்திராதிபர்). கொழும்பு 4: தமிழ் மாணவர் மன்றம், கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: ரெயின்போ பிரின்டர்ஸ், 23/1 புளுமென்டால் வீதி).
130 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
பிரதம அதிதியின் ஆசியுரை (சி.தில்லைநாதன்), அதிபரின் ஆசியுரை (பா.சிவராம கிருஷ்ண சர்மா), கொழும்பு செட்டியார் தெரு புதிய கதிர்வேலாயுத சுவாமி கோயில் அறங்காவலர் (ஆர்.எம்.பழனியப்பச்செட்டியார்) அவர்களின் வாழ்த்துச் செய்தி,உப அதிபரின் செய்தி (க.த.இராசரத்தினம்), உப அதிபரின் ஆசிச்செய்தி (சா.வேலுப்பிள்ளை), தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாசிரியரின் ஆசிச் செய்தி (ந.பாக்கியராசா), பொறுப்பாசிரியர் உரை (க.காங்கேயன்), தமிழ் மன்றத் தலைவரின் இதயராகம் (சி.பிரதீப்), மன கதவு திறந்த போது, இதழோவியர்களின் இதயக் குறிப்பேட்டிலிருந்து…, தமிழரின் பண்டைய வரலாறு பற்றிய சில சிந்தனைகள் (பா.சி.சர்மா), பின்தங்கிய பிரிவினரின் கல்வி நிலை (சோ.சந்திரசேகரன்), வையகத்திலும் வாழ்வினைக் காணலாம் (தமிழின்பம் மாணிக்க ராஜா), புறநானூறும் பாணர் வாழ்வும் (ஜெ.இராசரட்ணம்), நம் தமிழர் ஆட்சி முறையின் சிறப்பினை இன்று நாம் அறிதல் வேண்டும் (சிவா.கிருஷ்ணமூர்த்தி), பாரதம் காட்டும் வாழ்க்கைநெறி (ச.சதீஷ்), இயற்கை இன்பம் (ந.பிரபோதரன்), அச்சம் தவிர் (எம்.திருச்சந்திரன்), விபுலானந்த அடிகளார் (ஏ. அரங்கன்), காத்திருக்கும் சிந்தனைகள் (எஸ்.முகுந்தன்), தமிழ் காத்திடு தமிழா நீயும்… சரிந்தெழும்பும் நாணல் (கோ.செல்வமோகன்), கண்கெட்ட பிறகு (இ.வாமலோசனன்) ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 001727).