13400 தமிழ் தீபம் 1995: முத்தமிழ் விழா சிறப்பிதழ்.

கந்தசாமி மஹிந்தன், சஞ்சீவ் சிலுவைதாஸ், சச்சிதானந்தன் சிவதரன் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: தமிழ் மாணவர் மன்றம், கொழும்பு இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1995. (கொழும்பு 13: எக்ஸ்போ பிரின்டர்ஸ், 144 பிக்கரிங்ஸ் வீதி).

60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.

சமர்ப்பணம், தமிழ் வாழ்த்து, முதன்மை விருந்தினரின் வாழ்த்துச் செய்தி (கலாநிதி ச. பத்மநாதன்), முதல்வரின் ஆசிச்செய்தி (பா.சி.சர்மா), உப அதிபரின் ஆசிச்செய்தி (சா. வேலுப்பிள்ளை), உப அதிபரின் செய்தி (க.த.இராஜரட்ணம்), பொறுப்பாசிரியரின் உரை (தமிழின்பம் மாணிக்கராஜா), தமிழ் மன்றப் பொறுப்பாசிரியரின் வாழ்த்துச் செய்தி (க. சேய்ந்தன், தமிழ் மன்றத் தலைவரின் இதயம் திறந்தபோது (லோகநாதன் தருஷணன்),செயலாளரின் இதயக்கமலத்தில் மலர்ந்த… (இளம்பிறை நாதன் கோபிநாத்)இதழாசிரியர்களின் இதயங்களிலிருந்து, தமிழ் மாணவர் மன்றம், தமிழ் மாணவர் மன்ற ஆட்சிக் குழு, இதழாசிரியர் குழு, வெற்றி பெற்ற மாணவர்களின் கட்டுரை, எங்கள் தமிழ்மொழி – வி.விமலாதித்தன் (ஆண்டு 5யு), சில சுமைகள் இலட்சியமாகின்றன (ஆ.இ.வாமலோசன்), தாய் (க.கணேஷநாதன்), அண்டம் எல்லாம்…. (ந. சதீஸ்குமார்), இனிய தமிழ் (சிதம்பரநாதன் சங்கர்), புதியதோர் உலகு செய்வோம் (இரகுபதி பாலஸ்ரீதரன் வாமலோசனன்), தமிழ் மாணவர் மன்ற ஆட்சிக்குழு, விழா அமைப்புக் குழு, தனிநாயகம் அடிகள் (கனகசேகரம் மஞ்சுதன்), தமிழ் மாணவர் மன்றம் வகுப்புப் பிரதிநிதிகள், மனமும் அதனை ஒரு முகப்படுத்தும் வழியும் (அருட்சோதி அருட்செல்வன்), தந்தை தாய் பேண் (பாலகுமார் சத்யன்), தமிழன்னை (க.கிரிசாந்), என் இனியவளுக்காக….. (சஞ்சீவ் சிலுவைதாஸ்), மதமும் மனிதனும் (ந.அரவிந்தன்), கவிதை ஆழகு (சி.சங்கர்), விநோத உலகின் விபரீதங்கள் (நல்லநாதன் பிரயோதரன்), தாய்த்தமிழ் இன்று… (ந.அரவிந்தன்), இலக்கியம் எமது வாழ்வுக்கண்ணாடி (உ.பானுகோபன்), நன் மொழிகள் (அருட்சோதி அருட்செல்வன் (தொகுப்பு), பண்டைத் தமிழர் வழிபாடு  (பா.சி.சர்மா)  ஆகிய ஆக்கங்கள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 003043).

ஏனைய பதிவுகள்