மலர்க் குழு. கோட்டே: திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக ஒன்றியம், 1வது பதிப்பு, 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை).
110 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தன பலகலைக்கழகத்தின் திருவள்ளுவர் மாணவர் ஒன்றியம் நடாத்திய வருடாந்த கலைவிழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பிதழ்.